Duration 9:4

Vegetable biryani /vegetable biryani in Tamil /veg biryani

211 watched
0
30
Published 26 Jun 2021

தேவையான பொருள்கள் ரைஸ் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு நெய் கேரட் உருளைக்கிழங்கு கொத்தமல்லி புதினா ஆயில் பீன்ஸ் செயல்முறை முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் பொழுது அதனுடன் மிளகு சீரகத் தூள் சோம்பு தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் தக்காளி நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் கேரட் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்பீன்ஸை போட்டு அதையும் நன்றாக வதக்கவும் காரத்திற்குஏற்ற மாறி மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும் பின்பு நன்றாக கிளறி விடவும் மிளகாய்த்தூள் பச்சை வாசனை போனவுடன் பத்து நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்துக் கொள்ளவும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும் பின்பு அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும் மூன்று விசில் வந்ததும் இறக்கி நெய் ஊற்றி கிளறி புதினா கொத்தமல்லி போட்டு இறக்கிப் பரிமாறவும் சூப்பரான வெஜிடபிள் பிரியாணி ரெடி/watch/km2nGz_nNiSnn #vegtablebriyani

Category

Show more

Comments - 32